சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.6 அலகுகளாக பதிவு!
Subscribe to Oneindia Tamil

சாண்டியோகாவில் உணரப்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.6 அலகுகளாக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் சாண்டியாகோவில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின.
உலகில் நிலநடுக்கத்தினால் அதிகமாக பாதிக்கப்படும் நாடாக சிலி உள்ளது. கடந்த 2010ம் ஆண்டு சிலியில் ஏற்பட்ட 8.8 அளவுள்ள நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் 500க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 2 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்தன.
இந்நிலையில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை சிலி எதிர்கொண்டிருக்கிறது. இருப்பினும் உயிர் சேதம் மற்றும் பொருட் சேதம் பற்றிய தகவல்கள் வெளியாவில்லை.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications