அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில் ஹைதராபாத் மாணவர் சாவு.. சினிமா பார்த்து திரும்பியபோது சோகம்
வாஷிங்டன்: ஹைதராபாத்தை சேர்ந்த கல்லூரி மாமவர் ஒருவர் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஹைதராபாத், பன்ஜராஹில்ஸ் பகுதியை சேர்ந்தவர் விக்ரம் கவுட். ஸ்ரீநிதி இன்ஜினியரிங் கல்லூரியில் பிடெக் படித்து முடித்த, விக்ரம் கவுட், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள சிலிக்கான்வேலி பல்கலைக்கழகத்தில் எம்எஸ் படிப்பதற்காக, அமெரிக்கா சென்றார்.

கடந்த வருடம் டிசம்பர் முதல் கலிஃபோர்னியாவின், ரூ என்ற பகுதியில் சக மாணவர்கள் 6 பேருடன் தங்கியிருந்து படித்து வந்தார். இந்நிலையில், இந்திய நேரப்படி இன்று அவர், தனது நண்பர்கள் நால்வருடன் காரில் சினிமா பார்க்க தியேட்டர் சென்றிருந்தார். திரும்பி வரும் வழியில், எதிரே வந்த கார் விக்ரம் கவுட் பயணித்த காரில் மோதியது.
வேகமாக சென்று, திடீரென போட்ட பிரேக் காரணமாகவும், அந்த கார் பல்டியடித்தது. இதில் விக்ரம் கவுட் உயிரிழந்தார். நான்கு நண்பர்களும் படுகாயமடைந்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications