ஐஎஸ் தலை துண்டிப்பு வீடியோவை போட்டுக் காண்பித்து பள்ளி மாணவர்களை மிரள வைத்த ஆசிரியை
நியூயார்க்: அமெரிக்காவில் ஆசிரியை ஒருவர் 8ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி பிணையக் கைதி ஒருவரின் தலையை துண்டிக்கும் வீடியோவை போட்டுக் காண்பித்து மிரள வைத்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளது தெற்கு பிராங்க்ஸ் அகாடமி எனப்படும் பள்ளி. அந்த பள்ளியில் ஆசிரியையாக இருப்பவர் அலெக்சிஸ் நசாரியோ. அவர் 8ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி பிணையக் கைதி ஒருவரின் தலையை துண்டிக்கும் வீடியோவை போட்டுக் காண்பித்துள்ளார்.

வீடியோவை பார்த்த மாணவ, மாணவியர் மிரண்டு போய் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். இது குறித்து வீடியோவை பார்த்த மாணவி ஒருவர் கூறுகையில்,
நான் வீடியோவை பார்த்து பயந்துவிட்டேன். ஒருவரின் தலையை துண்டிக்கும் வீடியோவை ஆசிரியை காண்பித்தார். நான் வீட்டில் கூட பயமாக இருக்கும் வீடியோக்களை பார்க்க மாட்டேன் என்றார்.
அலெக்சிஸ் கூறுகையில்,
நான் மாணவ, மாணவியருக்கு வேறு ஒரு வீடியோவை போட்டுக் காண்பிக்க தேடியபோது தவறுதலாக ஐஎஸ்ஐஎஸ் வீடியோவை கிளிக் செய்துவிட்டேன். நான் வேண்டும் என்றே அவ்வாறு செய்யவில்லை என்றார்.
இதையடுத்து மூத்த ஆசிரியையான அலெக்சிஸுக்கு ரூ.20 ஆயிரம் அபாரதம் விதிக்கப்பட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications