அப்பாவின் ஆபரேஷனுக்கு ரூ. 46 லட்சம் நிதி திரட்டிக் கொடுத்த பாசக்கார "குட்டிப் பையன்"
நியூயார்க்: தனது அப்பாவின் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்காக இணையத்தின் வாயிலாக ரூ. 46 லட்சம் நிதி திரட்டிக் கொடுத்துள்ளான் அமெரிக்கச் சிறுவன் ஒருவன்.
கடந்த 2007ம் ஆண்டு ‘தி சக்சஸ் கிட்' என்ற பெயரில் சம்மி என்ற குழந்தையின் புகைப்படம் வைரலானது. தற்போது சம்மிக்கு 8 வயதாகிறது.

இந்நிலையில், சமீபத்தில் சம்மியின் தந்தை ஜஸ்டினுக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டது. அவரது மருத்துவ சிகிச்சைக்கு ரூ. 46 லட்சம் தேவைப்பட்டது. நிதி உதவி செய்யுமாறு இணையவாசிகளின் உதவியை நாடினார் சம்மியின் அம்மா.
பிரபல நிதி திரட்டும் வலைதளமான GoFundMe-யில் கடந்த 8-ம் தேதி, தன் கணவரின் சிகிச்சைக்கு நிதி உதவி அளிக்குமாறு கேட்டுக்கொண்டு அதற்காக ஒரு பக்கத்தையும் அவர் உருவாக்கினார்.
கடந்த ஒரு வாரத்தில் அவர் எதிர்பார்த்ததிற்கும் அதிகமான நிதியை அள்ளிக் கொடுத்து, சம்மியின் மீது தங்களது அன்பை இணையவாசிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து தந்தையோடு சம்மி இருக்கும் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications