துபாயில் வேவ் அமைப்பின் 7வது ஆண்டு விழா: சுஹாசினி பங்கேற்பு, சாதனாவுக்கு பாராட்டு
துபாய்: துபாயில் கடந்த மே மாதம் 6ம் தேதி வேவ் ரிசொனன்ஸ் இவென்ட்ஸ் (WAVE) அமைப்பின் ஏழாம் ஆண்டு துவக்க விழா துபாய் பெண்கள் அமைப்பு நிறுவன வளாகத்தில் வெகு விமர்சையாக சிறப்புடன் நடைபெற்றது.
முக்கிய சிறப்பு விருந்தினரான இயக்குனர் மற்றும் நடிகை திருமதி. சுஹாசினி மணிரத்னம் அவர்கள் கலந்துகொண்டு விழாவினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

பெண்கள், சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் பங்குபெற்ற ஆடல், பாடல் மற்றும் பல்சுவை நிகழ்சிகளும், விழாவில் முக்கிய நிகழ்வாக "ஸ்ரீனிவாச திருக்கல்யாணம்" நடனமும் நடந்தேறியது. இந்நிகழ்ச்சியை மா டிவி புகழ் திரு.சசி அவர்கள் தொகுத்து வழங்கினார். தங்கமீன்கள் புகழ் சிறுமி சாதனாவை பாராட்டி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் முடிவில் நடனம், பாட்டு மற்றும் நாடகங்களில் பங்குபெற்ற அனைவர்களையும் பாராட்டி நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை இரவு விருந்து மற்றும் குளிர்பானங்களும் வழங்கப்பட்டது. மாலை முதல் நள்ளிரவு வரை நிகழ்ச்சி வெகு சிறப்புடன் நடைபெற்றது.

வேவ் ரிசொனன்ஸ் இவென்ட்ஸ் அமைப்பின் நிறுவனரும் தலைவருமான திருமதி. கீதா ரமேஷ் அவர்களும், ஒருங்கிணைப்பாளர் திரு. ரமேஷ் பாபு அவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவர்களுக்கும், அமைப்பினர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications