ஈராக்: தற்கொலை தாக்குதல் பயிற்சியில் குண்டுவெடிப்பு- 20 தீவிரவாதிகள் பலி- 15 பேர் காயம்
பாக்தாத்: ஈராக்கில், தற்கொலைப்படை தீவிரவாதிகள் முகாமில் எதிர்பாராத விதமாக குண்டு வெடித்ததில், சம்பவ இடத்திலேயே 20 தீவிரவாதிகள் பலியானார்கள். மேலும், 15 தீவிரவாதிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
ஈராக்கின் வடக்கு பாக்தாத்தில் உள்ள தீவிரவாத முகாமியில் தற்கொலை தீவிரவாதிகளுக்கு குண்டு வெடிப்பது தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டு வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக பயிற்சியாளரின் கவனக் குறைவால் குண்டு வெடித்துவிட்டது.
இந்தக் குண்டுவெடிப்பில் முகாமில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 20 தீவிரவாதிகள் பலியானார்கள்.மேலும், 15 தீவிரவாதிகள் படுகாயமடைந்தார்கள்.
குண்டு வெடித்த சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு சென்ற ராணுவத்தினர் அங்கு ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். அங்கிருந்து தப்பித்து ஓட முயன்ற 8 தீவிரவாதிகளை அவர்கள் கைது செய்துள்ளனர்.
‘இந்த சம்பவம் கேலிக்குறியது, மற்ற பயிற்சிகளைப்போல் குண்டுவெடிப்பு பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்' என ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த 20 தீவிரவாதிகளின் மரணத்தால் உலகில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பாதுகாக்கப் பட்டுள்ளன. மேலும், வாளை எடுத்தவனுக்கு வாளாலேயெ மரணம் என்பதை நிரூபிப்பது போல அமைந்துள்ளது இந்தச் சம்பவம்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications