Video: நாள் முழுக்க ஜாலி கொண்டாட்டம்.. கூடவே மியூசிக்.. அமெரிக்காவில் கோடைத் திருவிழா!
சார்லட்:: நம்ம ஊரில் எப்படியோ.. ஆனால் அமெரிக்காவில் கோடை திருவிழா இப்படித்தான். வாங்க என்னன்னு பார்க்கலாம்.
நம்ம ஊரில் கோடை விடுமுறையில் ஒரு பொருட்காட்சி வைத்தால் அங்கு என்ன எல்லாம் வைத்திருப்பார்கள் என்று நமக்கு தெரியும். வரிசையாய் கடைகள் அதுவும் பத்து ரூபாய் என்று சொல்லியே பல பொருட்கள் எடுத்து நம்ம பர்ஸு காலி ஆகிடும். அப்புறம் வகை வகையாக ராட்டினங்கள் அப்புறம் வயிறு முட்ட சாப்பாடு என்று வெளியே வருவோம்.

வெயிலுக்கு இதமாய் ஐஸ்கிரீம்:
இதே அமெரிக்காவில் கோடை திருவிழாவில் ஒரு பொருட்காட்சி ஏற்பாடு பண்ணிருந்தா எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள். இங்கும் வண்ணம் வண்ணமாக ராட்டினங்கள் இருக்கு. குச் குச் ரயில் வண்டியில் காட்டு பயணம் உண்டு. இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் கூடுவதற்கு சின்னதாய் மலை ஏற்றம் இருக்கிறது. அப்புறம் சாப்பாடு வெயிலுக்கு இதமான ஜில் ஐஸ் கிரீம் ஜூஸ் என்று சாப்பிட்டுக்கொண்டே வகை வகையாய் கடைகள் பார்க்கலாம்.
இசையோடு வாழ்வோம்:
கால் வலித்து அப்படியே அப்பாடா என்று கீழே உட்காரும்போது காதுக்கு இதமான இசை மழை ஆரம்பிக்கிறது. இசை நிகழ்ச்சி இல்லாத கொண்டாட்டங்கள் இங்கு இல்ல என்று சொல்லலாம்.
இரவு வான வேடிக்கையோடு :
காலை தொடங்கி மாலையோடு முடியாமல் இரவு வரை நீண்டு அதன் பின் பட்டாசு வேட்டியோடு சூப்பரா வான வேடிக்கையோடு முடிகிறது ஜோராய். நீங்களும் இந்த 3 நிமிட வீடியோவில் அமெரிக்காவின் கோடை திருவிழாவை ஜாலியாய் கண்டுகளிக்கலாம்.
- Inkpena சஹாயா
-
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications