51 வயது மெக்சிகன் பெண்ணின் கர்ப்பப்பையிலிருந்த 61 கி கட்டி - ஆபரேஷன் மூலம் நீக்கம்
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் 51 வயது பெண்ணின் கர்ப்பப்பையிலிருந்து சுமார் 60 கிலோ எடையுள்ள கட்டியை மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.
மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர் மெர்சிடெஸ் தலமாண்ட்ஸ் என்ற 51 வயது பெண்மணி. கடந்த ஐந்து வருடங்களாக இவரது வயிற்றில் கனமாக உணர்ந்துள்ளார். நடக்க முடியாமல் சிரமப்பட்ட மெர்சிடசை அவரது மகள் மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கே அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது கர்ப்பப்பையில் கட்டி இருப்பதைக் கண்டறிந்தனர். பின்னர் நான்கு மணி நேர அறுவைச் சிகிச்சை மூலம் அக்கட்டி அகற்றப்பட்டது.
மெர்சிடசின் கர்ப்பப்பையிலிருந்து எடுக்கப்பட்ட அந்தக் கட்டியின் அளவு சுமார் 60 கி இருந்ததாகவும், இதுவரை வயிற்றிலிருந்து எடுக்கப்பட்டவைகளிலேயே இந்தக் கட்டி தான் மிகப் பெரியது என அவருக்கு சிகிச்சை அளித்த மெக்சிகன் சோஷியல் செக்யூரிட்டி இன்ஸ்டிடியூட்டின் மெடிக்கல் பிரிவு தெரிவித்துள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications