பொதுமக்களை கூண்டில் அடைத்து மனித கேடயங்களாக்கும் சிரியா கிளர்ச்சி கும்பல்- அதிர்ச்சி வீடியோ!!
டமாஸ்கஸ்: சிரியாவில் ரஷ்யாவின் விமான தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாக்க அப்பாவி பொதுமக்களை கூண்டில் அடைத்து மனித கேடயங்களாக சிரியா கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி உலகை அதிர வைத்துள்ளது.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிராக அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சிக் குழு உள்நாட்டு யுத்தத்தை நடத்தி வருகிறது. சிரியாவின் மற்றொரு பகுதியில் அல் நூஸ்ரா முன்னணி மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.
அதிபர் ஆசாத்துக்கு எதிரான அனைத்து கிளர்ச்சி குழுக்கள், தீவிரவாதிகள் மீது ரஷ்யா உக்கிரமான வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தலைமையில் அதன் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்துகின்றன.
இந்நிலையில் ரஷ்யாவின் விமான தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள கிளர்ச்சி கும்பல், பொதுமக்களை கூண்டுகளில் அடைத்து மனித கேடயங்களாக பயன்படுத்தி வரும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையிலான வீடியோ காட்சியும் வெளியாகி உலகை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்த வீடியோ மற்றும் தகவலை இங்கிலாந்தைச் சேர்ந்த சிரியாவின் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications