தைவான் தமிழ் சங்கம் - தமிழில் முனைவர் பட்டம் பெற்ற கவிஞர் யூ சிருக்குப் பாராட்டு விழா!

தைவான் தமிழ் சங்கம், தஞ்சை தமிழ் பல்கலை கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற யூ சிக்கு பாரட்ட விழாவை வரும் 23ஆம் தேதி நடத்தவுள்ளது.

Subscribe to Oneindia Tamil

தைபே: தைவான் தமிழ் சங்கத்தில் தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற கவிஞர் யூ சிக்கு பாராட்டு விழாவும், தமிழ் பள்ளி திறப்பு விழாவும் நடைபெற உள்ளது.

தைவான் தமிழ் சங்கத்தின் துணைத் தலைவர் ரமேஷ் பரமசிவம், வரும் செப்டம்பர் 23ஆம் தேதி தைவான் தேசிய பல்கலை கழகத்தில் தமிழ் பள்ளி தொடக்க விழா நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார்.

Taiwan Tamil Sangam doing felicitation to Dr. Yu Hsi

மேலும், தைவான் தமிழ் சங்கத்தின் தலைவர் கவிஞர் யூ சி, தஞ்சை தமிழ் பல்கலை கழகத்தில் கௌரவ முனைவர் பட்டம் பெற்றதற்கு பாராட்டு விழாவும் தேசிய பல்கலை கழக வளாகத்தில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

தைவான் தமிழ் சங்கம், தமிழ் வளர்ச்சிக்காக பல விஷயங்களை முன்னெடுத்து வருகிறது. அண்மையில், மாணவி அனிதாவுக்காக அஞ்சலி கூட்டமும் நீட் எதிர்ப்புக் கூட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+