தாலிபான் தலைவர் முல்லா ஓமர் மரணம்.. புதிய தலைவராக முல்லா அக்தர் தேர்வு
இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தான், தாலிபான்களின் தலைவர் முல்லா ஓமர் மரணமடைந்துள்ளதை ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனிடையே, தாலிபான்களின் புதிய தலைவராக முல்லா அக்தர் முஹமது மன்சூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முல்லா ஓமர் 2013ம் ஆண்டு, பாகிஸ்தானின் கராச்சி நகர ஆஸ்பத்திரியில் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் அரசு தற்போது தெரிவித்துள்ளது. ஆங்கில செய்தி ஊடகம் இதுகுறித்து நேற்று செய்தி வெளியிட்டதை தொடர்ந்து ஆப்கன் அரசு விசாரணை நடத்தி அத்தகவலை உறுதி செய்துள்ளது.

எனவே, இதுவரை முல்லா ஓமர் மரணம் பற்றிய தகவல்களை மறைத்து வந்த தாலிபான்கள் தற்போது அதை ஒப்புக்கொண்டுள்ளனர். தங்கள் புதிய தலைவராக முல்லா அக்தர் முஹமது மன்சூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
முல்லா ஓமர் போன்ற புகழ் அக்தருக்கு கிடையாது என்றபோதிலும், அடுத்த தலைமைக்கு வேறு யாரும் பொருந்தவில்லை என்பதால் அக்தர் அந்த இடத்துக்கு வந்துள்ளார். ஆப்கன் அரசுடனான தாலிபான்களின் அமைதி பேச்சுவார்த்தை குழுவில் அக்தர் இடம்பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications