சின்ன போலீஸ்.. பெரிய போலீஸ்.. வைரல் ஆன ஆஸி. போலீஸ்காரர்களின் புகைப்படம்!
கெய்ர்ன்ஸ், ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து போலீஸ்காரர்களின் புகைப்படம் ஒன்று இன்டர்நெட்டில் வைரல் ஆகியுள்ளது.
ஆண் போலீஸ்காரர் ஜான் மற்றும் பெண் போலீஸ்காரர் மோனிக் ஆகியோரின் புகைப்படம்தான் அது.
இது வைரல் ஆனதற்கு காரணம், ஜான், கிட்டத்தட்ட சத்யராஜை விட செம ஹைட்டில் இருக்கிறார். மோனிக்கோ குள்ளமாக இருக்கிறார். இருவரின் இந்த வித்தியாச தோற்றம்தான் புகைப்படம் வைரல் ஆனதற்குக் காரணம்.

குவீன்ஸ்லாந்து போலீஸ்
குவீன்ஸ்லாந்து காவல்துறையே இந்தப் படத்தை வெளியிட்டுள்ளது. குற்றம் எந்த வகையாக இருந்தாலும் வகை வகையாக போலீஸார் எங்களிடம் உண்டு என்ற வாசகத்துடன் இந்தப் புகைப்படத்தை குவீன்ஸ்லாந்து போலீஸ் துறை வெளியிட்டுள்ளது.

கெய்ர்ன்ஸ் காவலர்கள்
கெய்ர்ன்ஸ் நகர காவல்துறையில் இந்த இரு போலீஸ்காரர்களும் பணியாற்றி வருகிறார்கள். இம்கர் மூலம் பதிவிடப்பட்ட இந்த புகைப்படம் இப்போது வைரல் ஆகியுள்ளது.

ஜான் - மோனிக்
காவலர் ஜானின் உயரம் 6 அடி 9 அங்குலமாகும். மோனிக்கின் உயரம் 5 அடி ஒரு அங்குலமாகும்.

உயரம் எப்படி இருந்தாலும்
இவர்களின் உயரத்தைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். உயரம் மாறுபட்டதாக இருந்தாலும் கெய்ர்ன்ஸ் நகர பாதுகாப்பை இவர்கள் உறுதி செய்கிறார்கள்.

வகை வகையான போலீஸ்
எந்த வகையான பிரச்சினையாக இருந்தாலும், குற்றமாக இருந்தாலும் வகை வகையான போலீஸார் எங்களிடம் உள்ளனர் என்று குவீன்ஸ்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications