கலாம் அங்கிளின் '2020' கனவை நனவாக்குவோம்: ஷார்ஜாவில் இந்திய பள்ளி மாணவர்கள் உறுதிமொழி
Subscribe to Oneindia Tamil
ஷார்ஜா: ஷார்ஜாவில் அறிவியல் இந்தியப் பேரவையின் சார்பில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு இந்தியா மட்டும் அல்ல உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மக்களும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில் ஷார்ஜாவில் கலாமுக்கு இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது.

ஷார்ஜாவில் அறிவியல் இந்தியப் பேரவை ஏற்பாடு செய்திருந்த இரங்கல் கூட்டம் ஷார்ஜா இந்தியன் அசோஷியனில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய சமூகத்தினர் பலர் பங்கேற்றனர்.

இந்தியப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று கலாமின் 2020 கனவை நிறைவேற்ற பாடுபடுவதாக உறுதி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோபகுமார் நாயர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications