உடலுறவு காட்சியை ஃபேஸ்புக்கில் லைவ் செய்த 3 மாணவர்கள்: அமெரிக்காவில் அவலம்
நியூயார்க்: அமெரிக்காவில் 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவன் தங்களது செக்ஸ் உறவை ஃபேஸ்புக் வழியாக லைவ் ஆக வகுப்பறையில் அமர்ந்து கொண்டிருந்த மாணவர்களுக்கு காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவர்களுக்கு கைது வாரன்ட் பிறப்பித்து போலீசார் தேடி வருகின்றனர்.
அமெரிக்காவில் கடந்த ஜனவரி 14ஆம் தேதி வகுப்பறையில் சக மாணவர்கள் அமர்ந்து இருக்க, அதே வகுப்பைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் மற்றும் ஒரு மாணவன் செக்ஸ் வைத்துக் கொள்ளும் காட்சியை ஃபேஸ்புக் மூலம் லைவ் ஆக காட்ட, இதை தங்களது செல்போன் மூலம் சக மாணவர்கள் பார்த்துள்ளனர்.

உடலுறவு வைத்துக் கொண்ட மாணவிகளில் ஒருவருக்கு வயது 15, மற்றொருவருக்கு வயது 14. மாணவன் வயது 15. இந்த சம்பவம் தற்போது மில்வாக்கி போலீசாருக்கு தெரிய அந்த மாணவிகள் மற்றும் மாணவர்கள் குறித்த அனைத்து விவரங்களையும் அளிக்குமாறு ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்துள்ளது.
இந்த சம்பவம் பள்ளியில் நடக்கவில்லை என்றும், பள்ளி வளாகத்துக்கு வெளியே நடந்தது என்றும் மில்வாக்கி அரசு பள்ளி தெரிவித்துள்ளது. தற்போது மில்வாக்கி போலீசார் அவர்களுக்கு கைது வாரன்ட் பிறப்பித்து தேடி வருகின்றனர்.
பள்ளியில் அந்த வீடியோ பார்க்கப்பட்டது, படமாக்கப்படவில்லை என்றும் தற்போது கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications