வாகன நெரிசல் மிகுந்த வாஷிங்டன் சாலையில் தீப்பிழம்பாய் விழுந்து நொறுங்கிய விமானம்- திக், திக் வீடியோ
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: அமெரிக்காவில் குட்டி விமானம் ஒன்று, சாலையில் வாகன போக்குவரத்துக்கு நடுவே விழுந்து நொறுங்கிய காட்சி நெஞ்சை பதைபதைப்பதாக உள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரிலுள்ள முகிட்டியோ பகுதியில் இச்சம்பவம் அந்த நாட்டு நேரப்படி நேற்று பிற்பகலில், நடைபெற்றுள்ளது. அந்த விமானம், தாழ்வாக பறந்து வந்து மின்சார கம்பியை உரசி இதன்பிறகு, டிராபிக் போஸ்டில் மோதி, சாலையில் சென்று விழுந்தது.

இதனால் பெரும் தீ மூட்டம் காணப்பட்டது. வாகனங்களில் இருந்தவர்கள் இதைப் பார்த்து அஞ்சி நடுங்கினர். அதிருஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் பெரிய அளவில், காயம் ஏற்படவில்லை. இன்ஜின் கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
More From
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications