குப்பை அள்ளி வளர்த்த தாயின் காலில் விழுந்து வணங்கிய மிஸ் தாய்லாந்து
பாங்காக்: மிஸ் தாய்லாந்து அழகிப் பட்டம் வென்ற 17 வயது பெண் குப்பை அள்ளும் தனது தாயின் காலில் விழுந்து நன்றி செலுத்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் பிரபலமாகியுள்ளது.
மிஸ் தாய்லாந்து அழகிப் பட்டம் வென்றுள்ளார் 17 வயதே ஆன கனித்தா பசேங். அவரின் தாய் தனி ஆளாக கனித்தாவை வளர்த்து ஆளாக்கியுள்ளார். கனித்தாவின் தாய் குப்பைகளை அள்ளும் வேலை செய்து வருகிறார்.

அழகிப் போட்டி முடிந்த கையோடு கனித்தா நேராக தனது தாயை பார்க்க வீட்டிற்கு வந்தார். வழக்கம் போல் குப்பைத் தொட்டிகளுடன் நின்று கொண்டிருந்த தாயின் காலில் விழுந்து அவர் நன்றி தெரிவித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளங்களில் பிரபலம் ஆகியுள்ளது.
தலையில் கிரீடத்துடன் தாயின் காலில் விழுந்து வணங்கிய கனித்தாவின் பாசத்தை பார்த்து உலக மக்கள் வியக்கிறார்கள்.
இது குறித்து கனித்தா கூறுகையில்,
என் தாய் குப்பை அள்ளி கஷ்டப்பட்டு என்னை வளர்த்தார். அவரின் கடின உழைப்பால் தான் நான் இன்று நல்ல நிலையில் உள்ளேன். அந்த நன்றியை என்றும் மறக்க மாட்டேன் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications