மோசமான வானிலை.. தாய்லாந்து ராணுவ விமானம் விபத்து: 5 பேர் பலி
பாங்காங்: தாய்லாந்து நாட்டில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் மேஜர் ஜெனரல் ஒருவர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ராணுவம் விமானம் ஒன்று நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மோசமான வானிலை காரணமாக காணாமல் போனது. இதையடுத்து தீவிர தேடுதல் பணிகள் நடைபெற்றன.

இதில் விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது. விமானத்தில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த விபத்தில் தாய்லாந்தின் 4வது தரைப்படைப் பிரிவின் மேஜர் ஜெனரல் நோப்பார்ன் ருவன்சன் உயிரிழந்துள்ளதாக லெப்டினன்ட் ஜெனரல் சோம்சக் தெரிவித்தார்.
மேலும் யு.ஹெச் 72 ரக லைட் ஹெலிகாப்டர் சியாங் மாய் நகரில் உள்ள தாய்லாந்தின் மிகப்பெரிய மலைப் பகுதி அருகே சென்றுள்ளது.
மியான்மர் எல்லைப் பகுதி அருகே வெள்ள மீட்பு பணிகளில் ஈடுபட்டது. பின்னர் பிசனுலோக் பகுதிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications