2 லட்சம் பாலோயர்கள்... இளசுகளுக்கு இணையாக பேஸ்புக், டுவிட்டரில் கலக்கும் 86 வயது அமெரிக்க பாட்டி!
நியூயார்க்: பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைதளங்கள் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஈர்க்கிறது என்பதற்கு இந்த 86 வயது பாட்டியே ஒரு சாட்சி எனலாம்.
இன்றைய மனிதர்களின் ஆறாம் விரலாய் மாறிப்போன செல்போனில் இணையதள வசதி வந்து விட்ட பிறகு தங்களது செய்கைகளை அப்படியே தனது நண்பர்களுக்கு அப்டேட் செய்கிறார்கள். பலர் கொலை செய்வதைக் கூட ஸ்டேட்டசாக போடுகிறார்கள்.
அந்த வகையில் சமூக வலைதளங்கள் மூலம் மற்றவர்களோடு தொடர்பு கொள்ள முடிகிறது. இளைஞர்கள் தான் இதுபோன்ற செய்கைகளில் மூழ்கிக் கிடக்கிறார்கள் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், வயது வித்தியாசம் இல்லாமல் இணையதளப் பிரியர்கள் பலர் உள்ளனர் என்பதற்கு உதாரணமாக இந்த அமெரிக்கப் பாட்டியின் லூட்டிகளைச் சொல்லலாம்.

விங்கிள் பாட்டி...
அமெரிக்காவின் கெண்டகி பகுதியில் வில்லியம்ஸ்ன்டவுனைச் சேர்ந்தவர் ஃபேடி விங்கிள். 86 வயது பாட்டியான இவர் பேஸ்புக், டுவிட்டர் என சமூக வலைதளப் பக்கங்களில் மிகவும் பிரபலம்.

ஆ... என் வாயில் மாத்திரை!
தனது நீச்சல் உடையுடன் கூடிய படம் முதற்கொண்டு மாத்திரை சாப்பிடுவது, டான்ஸ் ஆடுவது என அவ்வப்போது தனது செய்கைகளை படத்துடன் அப்டேட் செய்கிறார் விங்கிள்.

குட் நைட்....
ஒரு போட்டோவில் சிறு குழந்தை போல தரையில் படுத்து போஸ் தருகிறார் பாட்டி. மற்றொன்றில் படுக்கையில் தூங்கிக் கொண்டே ஹாய் சொல்கிறார்.

2 லட்சம் பாலோயர்கள்...
இணையத்தில் பிரபலமான இவருக்கு சுமார் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பாலோயர்கள் உள்ளனராம்.

நாங்கலாம் அப்பவே அப்டி...
தற்போதைய படங்கள் மட்டுமல்லாது தனது இளவயது படங்கள் என வீடியோக்கள் என அனைத்தையும் தனது பக்கத்தில் போட்டுள்ளார் பாட்டி.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications