மணப்பெண் தோழி யாருப்பா இன்னிக்கு.. குஷியில் குதிக்கும் விருந்தினர்கள்.. சீனாவில் விபரீத கல்யாணங்கள்!
விருந்தினர்களை குஷிப்படுத்த மணமகளின் தோழிகள் பயன்படுத்தப்படுகிறார்கள்.
Recommended Video

பெய்ஜிங்: பொதுவாக கல்யாணம் என்றாலே மணமக்களுக்குதான் ஜாலி. ஆனால் சீனாவில் அப்படி இல்லை, கல்யாணத்துக்கு வரும் விருந்தினர்களுக்கு எல்லாம் ஜாலியோ ஜாலி!!
ஆமாம்! கல்யாணத்துக்கு வருபவர்களை மகிழ்விக்க இதற்கெனவே ஒரு குரூப் உள்ளது. அது வேறு யாருமில்லை.. கல்யாண பெண்ணின் தோழிகள்தானாம்! சீனாவில் இந்த பழக்கம் திருமண நிகழ்ச்சிகளில் தொடர்ந்து நீடித்து வருகிறது.

செக்சி டிரஸ்
கல்யாணத்தன்று பொண்ணு, மாப்பிள்ளைக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருவார்களோ, அதே அளவு இந்த பெண்களுக்கும் முக்கியத்துவம் தருவார்கள். மணப்பெண்ணின் தோழிகளின் பிரதான வேலையே, கல்யாணத்துக்கு வரும் அனைவரையும் படுசெக்சியாக டிரஸ் அணிந்து கொண்டு அவர்களை ஈர்ப்பதுதானாம். இவர்களை ப்ரைட் மெயிட்ஸ் (Brides Maids) என்று அழைக்கிறார்கள். இப்படி அழைத்தால்தான் அந்த பெண்களுக்கு கவுரவமாம்.

காலேஜ் மாணவிகள்
ஆனால் சில கல்யாணங்களில், மணப்பெண்ணின் தோழிகள் கல்யாணத்துக்கு வரும் விருந்தினர்களை மகிழ்விக்கவும் அனுப்பி வைக்கப்படுகின்றார்கள். பண தேவைக்காக இந்த பெண்கள் இவ்வாறு நடந்துகொள்வதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் இதில் சிக்கி கொள்வது காலேஜ் மாணவிகள்தானாம்!

திருமண விளையாட்டு
ஆனால் இதைவிட கேவலம் என்னவென்றால், மணப்பெண்ணுக்கு இப்படிப்பட்ட தோழிகள் யாரும் கிடைக்காவிட்டால், விபச்சாரம் செய்யும் பெண்களை கல்யாணத்துக்கு அழைத்து வந்து க்ளோஸ் ஃப்ரண்ட் என்று சொல்லி விடுகிறார்களாம். மேலும் சில திருமண விழாக்களில் விளையாட்டு என்ற பெயரில் மணப்பெண் தோழிகளை உடல் ரீதியான பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குகிறார்கள்.

பாலியல் அவலங்கள்
பொருளாதார வளர்ச்சியில் சீனா வளர்ந்து வந்தாலும், செயற்கை நிலாவையே உருவாக்கும் நிலைக்கு உயர்ந்து விட்டாலும், இன்னமும் கூட பெண்களின் அழகு மற்றும் உடல் அமைப்பு ஆகியவற்றினை அடிப்படையாக வைத்து பாலியல் பாகுபாடு அவலங்கள் தொடர்ந்து வருகின்றன என்பதற்கு உதாரணம்தான் இந்த ப்ரைட் மெயிட்ஸ்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications