குவைத்தில் திடீர் புழுதிப்புயல், இடிமின்னலுடன் மழை.. செந்நிறத்தில் காட்சியளித்த வானம்!
குவைத்தில் இன்று மாலை திடீரென புழுதி புயல் வீசியதோடு மழையும் பெய்தது.
குவைத்: இன்று மாலை திடீரென புழுதி புயல் வீசியதோடு மழையும் பெய்தது. அப்போது வானம் சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது.
குவைத் நாடு தென்மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள ஓர் அரபு நாடாகும். பாலைவனப் பகுதியாக உள்ள இந்நாட்டில் தமிழர்கள் உட்பட உலகின் பலப் பகுதிகளைச் சேர்ந்தவர்களும் பணி நிமித்தமாக வசித்து வருகின்றனர்.

குவைத்திற்கும் இந்தியாவுக்கும் சுமார் இரண்டரை மணி நேரம் வித்தியாசம் உள்ளது. இந்நிலையில் இன்று மாலை 6 மணியளவில் குவைத்தில் திடீரென புழுதிப்புயல் வீசியது.
இதைத்தொடர்ந்து வானம் திடீரென இருண்டு செந்நிறமாக காட்சியளித்தது. மேலும் இடி மின்னலுடன் லேசான மழையும் பெய்தது.

திடீரென மாறிய வானிலையால் மக்கள் திகைத்தனர். குவைத்தில் சட்டென மாறிய வானிலை குறித்த புகைப்படங்களையும் தகவல்களையும் அங்கிருந்து லக்ஷன் என்ற வாசகர் தமிழ் ஒன் இந்தியா தளத்திற்கு அனுப்பியுள்ளார்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications