இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை!
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
ஜகர்த்தா: இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி இருக்கிறது.
இந்தோனேசியாவில் சமீப காலங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. பெரும்பாலும் அங்கு சுமத்ரா தீவு , பாலி, லாம்பாக் ஆகிய மூன்று தீவுகளிலும் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமாகி உள்ளது .

தற்போது இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் மிக மோசமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி இருக்கிறது.
நிலநடுக்கத்தை அடுத்த சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாண்டன் பகுதியில் இருந்து 151 கிமீ தருணத்தில் கடலுக்கு அடியில் 42.8 கிமீ ஆழத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது . நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்கள் வேகமாக வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.
சரியாக 17 நிமிடம் இந்த நிலநடுக்க உணரப்பட்டது. அந்த தீவில் உள்ள சில வீடுகள், கட்டிடங்கள் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்தது. தற்போது அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் தலைநகர் ஜகர்த்தாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனால் எத்தனை பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள், என்ன பாதிப்பு என்று முழு விவரம் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் இதுகுறித்து விரிவான விவரம் வெளியாகும்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications