மறைந்தார் ரோஜர் மூர்... மறக்க முடியுமா ஆக்டபஸ்ஸியையும், மூன்ரேக்கரையும்?
லண்டன்: ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் கலக்கிய ரோஜர் மூர் மறைந்து விட்டார். மூன் ரேக்கர், ஆக்டபஸ்ஸி, லிவ் அன்ட் லெட் லிவ் உள்ளிட்ட பல படங்களில் கலக்கியவர் ரோஜர் மூர்.
புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த ரோஜர் மூர் சில கால போராட்டத்திற்குப் பின்னர் இன்று மரணத்தைத் தழுவினார். நடிகராக மட்டுமல்லாமல் பொதுச் சேவையிலும் ஈடுபட்டிருந்தவர் ரோஜர் மூர்.

அவர் நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் ஆனவை.
லிவ் அன்ட் லெட் லிவ், தி மேன் வித் தி கோல்டன் கன், தி ஸ்பை ஹூ லவ்ட் மீ, மூன்ரேக்கர், பார் யுவர் ஐஸ் ஒன்லி, ஆக்டபஸ்ஸி ஆகியவை அவரது பெயர் சொல்லும் படங்கள் ஆகும்.
இதில் ஆக்டபஸ்ஸி அதிக பிரபலமான படமாகும். மூன்ரேக்கர் புதிய பாணியிலான ஜேம்ஸ் படம்.
அதிக அளவிலான ஜேம்ஸ் வேடத்தில் நடித்த ஒரே நடிகரும் ரோஜர் மூர்தான். மொத்தம் 7 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில்தான் சீன் கானரி வருகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications