“டிஸ்னி” – உள்ளங்கைக்குள் அடங்கிப் போகும் அழகான ”குட்டி” நாய்
லண்டன்: இங்கிலாந்தில் குட்டியான நாய் ஒன்று உள்ளங்கைக்குள் ஒளிந்து கொள்ளும் அளவிலான வளர்ச்சியுடனேயே உள்ளது.
இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லாண்டில் வசிக்கும் நடாலி வேன்ஸ் என்பவருக்கு சொந்தமான நாய்க்குட்டி தான் டிஸ்னி. இல்லை நாய்க்குட்டியை விட குட்டியான நாய்தான் டிஸ்னி.
கடந்த ஜனவரி மாதம் 3 நாய்க்குட்டிகளுடன் சேர்ந்து இந்த பூமிக்கு வந்த டிஸ்னியை நாய்க்குட்டி என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.

ஒரு பூனைக்குட்டி போலவே தோற்றமளிக்கும் டிஸ்னியின் உயரமோ 3 இன்ச் தான். எடையோ 405 கிராம் மட்டுமே. டிஸ்னியுடன் பிறந்த 3 நாய்க்குட்டிகளும் நெடு நெடுவென வளர டிஸ்னி மட்டும் வளர்ச்சியில் பின் தங்கி விட்டது.
இதனாலே, மற்ற நாய்க்குட்டிகள் எல்லாம் டிஸ்னியை கேலிப்பொருளாக்கி காயப்படுத்த, நடாலி அதை எப்போதும் தன்னுடனே வைத்துக்கொண்டு பாதுகாத்து வருகிறார்.
டிஸ்னியின் தற்பொதைய வளர்ச்சி விகிதத்தை வைத்துக் கணக்கிடும் போது விரைவில் அது கின்னஸ் சாதனை படைக்கும் என்று இங்கிலாந்தின் பிரபல பத்திரிக்கையான மிரர் தெரிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications