பர்ஸை திருடிய பெண்ணுக்கே ஃபேஸ்புக்கில் ஃபிரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்து போலீசில் சிக்கிய திருடன்

Subscribe to Oneindia Tamil

Thief Sends Facebook Friend Request to Victim, Lands in Jail
வாஷிங்டன்: அமெரிக்காவில் பெண் ஒருவரின் பர்ஸை திருடிய நபர் அந்த பெண்ணுக்கு ஃபேஸ்புக்கில் ஃபிரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்து போலீசில் சிக்கியுள்ளார்.

அமெரிக்காவில் ரிலே முல்லின்ஸ்(28) என்பவர் படகுத் துறையில் பெண் ஒருவரிடம் இருந்து அவரது பர்ஸ் மற்றும் ஐபாடை பறித்துச் சென்றார். இதையடுத்து அந்த பெண் இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுத்தார். இந்நிலையில் முல்லின்ஸ் தான் பர்ஸை திருடிய பெண்ணுக்கே ஃபேஸ்புக்கில் ஃபிரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்தார்.

அந்த பெண் முல்லின்ஸை அடையாளம் கண்டு இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீசார் முல்லின்ஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தானாக வந்து ஃபேஸ்புக் மூலம் சிக்கிய முல்லின்ஸை சமூக வலைதளங்களில் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+