எல்லோரும் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவாங்க.. இவரோ "முத்தம்" கொடுத்து வேலை வாங்குகிறார்!
பெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த ஒரு அலுவலகத்தில், வேலை பார்க்கும் பெண் ஊழியர்களுக்கு அந்த நிறுவனத்தின் தலைவர் முத்தம் கொடுத்து நன்றாக வேலை செய்யுமாறு கூறும் காட்சி வைரலாக பரவி வருகிறது.
பெண் ஊழியர்களின் உதட்டில் அந்த பாஸ் முத்தமிட்டு நன்றாக வேலை பார்க்குமாறு கூறுவது போல அந்த வீடியோ உள்ளது. அலுவலக சூழலை சுமூகமாக்கவும், ஊழியர்களுடன் நல்ல உறவைப் பேணும் வகையிலும் அவர் இவ்வாறு முத்தமிடுகிறாராம்.
அந்தப் பெண் ஊழியர்கள் வெள்ளை நிற சட்டை மற்றும் கருப்பு நிற ஸ்கர்ட்டில் காணப்படுகின்றனர். ஒரு அறையில் பொறுமையாக காத்துள்ளனர்.

கிஸ்ஸிங் பாஸ்
பிறகு அந்த பாஸ் வருகிறார். வந்தவுடன் தனது கைகளைப் பின்புறமாக கட்டிக் கொண்டு ஒவ்வொரு பெண்ணிடமும் போய் அவர்களது உதடுகளில் முத்தமிடுகிறார்.

இதில் "டபுள் கொட்டு" வேற!
அதில் ஒரு பெண் 2 முறை அந்த பாஸிடமிருந்து கிஸ் பெறுகிறார். இன்னொரு பெண்ணுக்கு அந்த பாஸ் ரொம்ப நேரம் முத்தம் கொடுக்கிறார்.
டீம் பில்டிங் டே
சீனாவில் டீம் பில்டிங் டே என்று ஒரு தினம் கொண்டாடப்படுகிறதாம். அப்போது எடுத்த வீடியோ இது என்கிறார்கள். இந்த முத்த வைபவம் சில பெண்களுக்கு பிடிக்கவில்லை என்பது அவர்களைப் பார்த்தாலே தெரிகிறது.

வடிவேலு பாஸ்!
என்ன சொல்றது.. இதைப் பார்த்தா அந்த "காவலன்" வடிவேலுதான் ஞாபகத்துக்கு வர்றார் பாஸ்!!
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications