17 கோடி ரூபாய் செலவில் “டைம் மெஷின்” சாத்தியமே - அடித்துச் சொல்லும் அமெரிக்க இயற்பியலாளர்!
நியூயார்க்: இந்திய மதிப்பில் கிட்டதட்ட 17 கோடி ரூபாய் இருந்தால் போதும், டைம் மெஷின் ஒன்றினை உருவாக்கி விடலாம் என்று அமெரிக்காவைச் சேர்ந்த இயற்பியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரோனால்ட் மேலெட் என்ற அமெரிக்க இயற்பியலாளர் வருங்கலாத்தைப் பற்றியும், கடந்த காலத்தையும் பற்றி தெரிந்துகொள்ள டைம் மெஷின் போன்ற விதமாக செயல்படும் தொலைபேசியை உருவாக்குவதை தனது லட்சியமாக வைத்துள்ளார்.
பத்து வயதில் தனது தந்தையை இழந்த ரோனால்ட் தந்தையின் இறப்பைப் பற்றியும், அவரைப் பற்றியும் தெரிந்துகொள்ள விரும்பியதனால், டைம் மெஷின் உருவாக்க ஆசைப்பட்டதாக குறிப்பிட்டார்.

கருந்துளை சுழல்வதற்கான சுழற்சி:
இயற்பியலில் வல்லுனரான இவர் நிலையான புவிஈர்ப்பு விசையுடன் கருந்துளையை சுழற்றுவதன் மூலமாக காலத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று கருதுகின்றார். கருந்துளையைப் பற்றி ஆர்வமாக கற்றுக்கொண்ட ரோனால்ட் அதற்கும், டைம் ட்ராவலுக்கும் பந்தம் இருப்பதாக நம்புகின்றார்.
விளக்கு அமைக்க வேண்டும்:
இந்த வகையில் புவி ஈர்ப்பு விசையுள்ள இடத்தைச் சுற்றி கருந்துளையை உருவாக்க விளக்கை அமைக்க வேண்டும்.
செய்திகளை அனுப்பலாம்:
அதனை வேகமாக சுழல வைப்பதன் மூலம் சக்திவாய்ந்த லேசர்களை உருவாக்கி, செய்திகளை கடந்த காலத்துக்கும், வருங்காலத்துக்கும் அனுப்பி வைக்கலாம்.
இரண்டரை லட்சம் ஆகுமாம்:
தற்போது, இரண்டரை லட்சம் டாலர் அதாவது 17 கோடி ரூபாய் செலவில் இந்த மெஷினை உருவாக்குவதற்காக ரோனால்ட் நிதி திரட்டி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications