இது என்ன உடம்பா இல்லை ரப்பரா?: பார்ப்பவர்களை அசத்தும் சுட்டிக் குழந்தை
தெஹ்ரான்: ஈரானைச் சேர்ந்த குழந்தை ஆரத் ஹொசைனிக்கு இன்ஸ்டாகிராமில் 18 ஆயிரம் ஃபாலோயர்கள் உள்ளனர்.
ஈரானில் உள்ள மசந்தரன் மாகாணத்தில் இருக்கும் பபோலைச் சேர்ந்தவர் முகமது. அவரது மனைவி பாத்திமா. அவர்களின் மகன் ஆரத் ஹொசைனி. இந்த மாத இறுதியில் ஆரத் 2வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.
ஆரத் 9 மாத குழந்தையாக இருந்ததில் இருந்தே ஜிம்னாஸ்டிக்ஸ் செய்து அசத்தி வருகிறார். அவர் செய்யும் சாகசங்களை பார்த்து மக்கள் வியக்கிறார்கள். இதனாலேயே ஆரத்தை இன்ஸ்டாகிராமில் 18 ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள்.
இது குறித்து ஆரத்தின் தந்தை முகமது கூறுகையில்,
ஒரு நாள் நான் வேலையில் இருந்து வீட்டிற்கு வந்தபோது குழந்தை ஆரத் எனது விரலைப் பிடித்துக் கொண்டு எழுந்தான். அப்போது தான் அவனுடைய பலம் தெரிந்தது. பின்கூட்டி சோமர்சால்ட் அடிப்பது தான் அவனுக்கு பிடித்தது ஆகும். அவன் தினமும் 20 நிமிடங்கள் சாகசம் செய்கிறான். 10 நிமிடம் பயிற்சி செய்தால் புதிய சாகசத்தை எளிதில் செய்துவிடுவான். ஆரத்துக்கு யோகாவும் தெரியும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications