For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெண்களே "கோக்"கை எடுங்க.. "செல்பி" எடுத்துக் கொண்டாடுங்க.. ஆனால் ஒரு நிபந்தனை!

Google Oneindia Tamil News

லண்டன்: எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிப்பாங்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் இந்த லேட்டஸ்ட் மேட்டர்தான் படு சூடாக ஓடிக் கொண்டிருக்கிறது.

மார்பகப் புற்று நோய் விழிப்புணர்வுக்கான பிரசாரமாக இதைக் கூறுகிறார்கள். முன்பு வந்த ஐஸ் பக்கெட் சாலஞ்சை அடிப்படையாக வைத்து ஏகப்பட்ட சாலஞ்சுகள் வந்து போய் விட்டன. இந்த நிலையில் இன்னும் ஒரு சாலஞ்ச் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

ஹோல்ட் கோக் வித் யுவர் பூப்ஸ் #HoldACokeWithYourBoobsChallenge என்பது இந்த நூதனமான லேட்டஸ்ட் சாலஞ்சின் பெயராகும்.

மகளிர் மட்டும்

மகளிர் மட்டும்

அதாவது பெண்களுக்கான போட்டி இது. அதன்படி பெண்கள் தங்களது மேலாடையை நீக்க விட்டு, ஒரு கோக் பாட்டிலை எடுத்து இரு மார்பகங்களுக்கு நடுவில் நிறுத்தி வைக்க வேண்டும்.

செல்பி எடுத்து வெளியிட வேண்டும்

செல்பி எடுத்து வெளியிட வேண்டும்

பின்னர் மார்பகங்களின் முனை தெரியாத அளவுக்கு மறைத்து விட்டு செல்பி எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட வேண்டும்.

மார்பக விழிப்புணர்வுக்காக

மார்பக விழிப்புணர்வுக்காக

எதற்காக இந்த போட்டி என்றால் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுக்காகவாம். இந்த நூதன போட்டி அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளில் படு வேகமாக பிரபலமாகி விட்டது.

போட்டோக்களைக் குவிக்கும் பெண்கள்

போட்டோக்களைக் குவிக்கும் பெண்கள்

ஏராளமான பெண்கள் விதம் விதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களைப் போட்டு வருகின்றனர். ஆண்களும் கூட இதில் பங்கேற்று போஸ் கொடுத்து புகைப்படம் போட்டு வருகின்றனர்.

விழிப்புணர்வு ஏற்படுமா

விழிப்புணர்வு ஏற்படுமா

இந்தப் பிரச்சாரம் மூலமாக பெண்கள் மத்தியில் மார்பகப் புற்றுநோய், மார்பகப் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படும் என இந்த ஐடியாவைக் கிளப்பி விட்டவர்கள் கூறுகிறார்கள்.

English summary
Now there’s another social media challenge to swamp your timeline. The idea is that women take off their tops and hold a can of Coca-Cola between their boobs, conceal their nipples to make the images vaguely Facebook censorship-friendly and then snap a selfie. The #HoldACokeWithYourBoobsChallenge – which campaigners hope will match the popularity of the Ice Bucket Challenge – is meant to raise awareness of breast cancer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X