இந்த மேடம் கிட்ட மாட்டிக்கிட்டு தர்பூஸ் படும் பாட்டைப் பாருங்க!
லாஸ் ஏஞ்சலெஸ்: பாடி பில்டர் என்றால் அடித்து நொறுக்குவார்கள், காரைத் தூக்குவார்கள், பயங்கர எடையைத் தூக்குவார்கள் என்று பார்த்திருக்கிறோம்.. ஆனால் ஒரு பெண் பாடி பில்டர் தர்பூஸைப் பிடித்து தனது வீர தீர பராக்கிரமத்தைக் காட்டியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது.
இந்த பெண் தனது தொடைகளுக்கு மத்தியில் வைத்து தர்பூஸ்களை சரமாரியாக உடைத்துத் தள்ளுகிறார். பார்க்கவே பயந்து வருகிறது.

இரு தொடைகளுக்கும் நடுவே, அந்த இடத்தில் வைத்து தர்பூஸை நசுக்கி இரண்டாகப் பிளந்து தூக்கி வெளியே போடுகிறார். அதேபோல இரு முழங்கால்களுக்கு மேலே தொடையின் நடுவே வைத்து தசைகளை முறுக்கேற்றி இரண்டாகப் பிழிந்து போடுகிறார்.
தனது தொடை பலம், எலும்பு பலம், தசை பலத்தை இப்படி அவர் வெளிக்காட்டி அசத்துகிறார்.

நீச்சல் உடையில் விதம் விதமான போஸில் இவர் இதைச் செய்து காட்டும் வீடியோ தற்போது பரபரப்பாகியுள்ளது.
தனது பலத்தைப் பயன்படுத்தி பழத்தை நசுக்கி பிளந்து போட்டு விட்டு அவர் பெருமிதமாகவும் சிரிக்கிறார்.
நீங்களும் போய் வீடியோவைப் பாருங்க!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications