நெருப்புடா.. நெருங்குடா.. எரிமலைக் குழம்புக்குப் பக்கத்தில் நீச்சலடித்த சூப்பர் பெண்!
ஹவாய்: முதலைகளுக்குப் பக்கத்தில் நந்துவது, பெரிய பெரிய கட்டடங்கள் மீது ஏறி விபரீதமான போஸ்களில் செல்பி எடுப்பது போன்றவை ஆலிசன் டீலுக்கு ரொம்ப ஜாலியான விளையாட்டுகள். ஆனால் தற்போது அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையிலான சாகசத்தைப் புரிந்துள்ளார் ஆலிசன்.
எரிமலைக் குழம்பு ஆறு போல ஓட, அதற்கு அருகில் போய் நீச்சல் போட்டு பிரமிக்க வைத்துள்ளார் அனைவரையும். அவரை அனைவரும் "பெண் இன்டியானா ஜோன்ஸ்" என்று புகழ ஆரம்பித்து விட்டனர் அமெரிக்காவில்.

ஹவாய் தீவில் உள்ள கிலியாவோ எரிமலை குழம்பைக் கக்கி வருகிறது. அதற்கு அருகில் உள்ள கடல் பகுதியில் சர்ப் போர்டில் ஏறிப் பயணித்தும், நீச்சலடித்தும் படு நெருக்கமாக அந்த லாவா ஆறுக்கு அருகே போய் வந்துள்ளார் ஆலிசன். கொதிக்கும் குழம்பைக் கண்டு பயப்படால் நீச்சலடித்துப் போய் திரும்பியுள்ளார் ஆலிசன். அதை தனது பேஸ்புக்கிலும் போட்டுள்ளார்.
இந்த துணிகர செயலை புகைப்படக் கலைஞர் பெர்ரின் ஜேம்ஸ் தனது கேமராவில் கிளிக்கியுள்ளார். கொதிக்கும் லாவாவில் சிக்கினால் அவ்வளவுதான் சாம்பல் கூட மிஞ்சாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதுபோன்ற செயலில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் தனது பேஸ்புக் பதிவின் கடைசியில் அனைவருக்கும் அறிவுரை ஒன்றையும் வைத்துள்ளார் ஆலிசன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications