6 மனைவிகள், 54 குழந்தைகள்: பெரிய்ய...' குடும்பஸ்தர்!
பாகிஸ்தானில் அண்மையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பலூசிஸ்தான் மாகாணத்தில் ஒருவருக்கு 54 குழந்தைகள் பிறந்துள்ளது தெரியவந்தது .
அப்துல் மஜீத் என்பவருக்கு 54 குழந்தைகள் பிறந்ததாகவும், அதில் 12 குழந்தைகள் இறந்துவிட்ட நிலையில், தற்போது 42 குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கிறார் அப்துல் மஜீத்.
'ஸ்டாண்டிங்ல’ பயணம் – டவுன் பஸ்ல இல்லைங்க – பாகிஸ்தான் விமானத்தில் !
பலூசிஸ்தான் மாகணத்தில், நுஷ்கி மாவட்டத்தில் வசிக்கும் ஹாஜி அப்துல் மஜீதின் தற்போதைய வயது 70 என்று பி.பி.சி செய்தியாளர் மொஹம்மத் காஜ்மி தெரிவிக்கிறார். அப்துல் மஜீத் ஓட்டுநராகப் பணியாற்றியவர்.
வதந்திக்கு எதிராக 17 ஆண்டுகள் போராடிய பெண்
குவெட்டாவில் இருந்து சுமார் 130 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கில் ஆஃப்கானிஸ்தான் எல்லையில் நுஷ்கி மாவட்டம் அமைந்துள்ளது.
அப்துல் மஜீத் ஆறு முறை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதில் இரண்டு மனைவிகள் இறந்துவிட்டனர், தற்போது நான்கு மனைவிகளுடன் வசித்துவருகிறார்.
பாகிஸ்தான் தலைநகரில் காதலர் தினத்திற்கு தடை
22 மகன்கள், 20 மகள்கள் என 42 குழந்தைகள் மற்றும் நான்கு மனைவிகளைக் கொண்ட அப்துல் மஜீத் தான் பெரிய குடும்பத்தைக் கொண்டவராக இருக்கிறார்.
இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு முன்னர், 36 குழந்தைகளுக்கு தந்தையான ஜான் மொஹம்மத் கில்ஜி தான் அதிக குழந்தைகள் பெற்றவர் என்று குவெட்டா நகரவாசிகள் கூறிவந்தனர்.
கருத்தடை மற்றும் குடும்ப கட்டுபாடு பொருட்களின் விளம்பரத்திற்கு தடை
இப்போது அதிக குழந்தை பெற்றவர் பட்டியலில் அப்துல் மஜீத், எளிதில் அசைக்க முடியாத முதலிடத்தில் இருக்கிறார்.
உள்ளூரில் மட்டுமா, உலகெங்கும் வாரிசு அரசியல்!
விலங்குகளை வெட்டுவது மட்டும்தான் முஸ்லிம்கள், மற்றதெல்லாம் ஹிந்துக்கள் வேலை'
-
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன்














Click it and Unblock the Notifications