சிங்கப்பூரில் தொழிலாளர் தினத்தன்று குடும்ப தின விழா கொண்டாட்டம்
சிங்கப்பூர்: தோப்புத்துறை முஸ்லிம் சங்கத்தின் (சிங்கப்பூர்) 68வது ஆண்டு விழாவினை ஒற்றுமையை பரைசாற்றும் குடும்ப தின விழாவாக "பாசிரிஸில் பந்தங்களோடு குடும்ப தின விழா 2k16" என்ற பெயரில் 01.05.16 அன்று பாசிர் ரிஸ் கடற்கறை பூங்காவில் கொண்டாடினர். பங்கேற்றோர் அனைவருக்கும் பரிசு பையும், அறுசுவை உணவும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறார்களுக்கான வண்ணம் தீட்டும் போட்டி, ஆண்களுக்கு கயிறு இழுக்கும் போட்டி, பெண்கள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்குமான இஸ்லாமிய வினா விடை போட்டி போன்ற பல சுவாரசியமான போட்டிகள் நடத்தப்பட்டன.

டன் டோக் செங் மருத்துவமனை நுரையீரல் சிறப்பு நிபுணர் டாக்டர். பசூலுதீன் அவர்களின் நுரையீரல் நோய் சம்மந்தமான மருத்துவ கருத்தரங்கமும், உஸ்தாத் ஹாஃபிஸ். ஷேக் அலி பாக்கவி அவர்களின் மார்க்க உறையும் மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது.

சங்கத்தின் பொதுக் கூட்டம் தலைவர் முனைவர் ஹாஜி. கே.எம்.தீன் அவர்களின் தலைமையில் நடந்தது. சங்க செயலாளர் ஜனாப். ஒய்.எஸ். செய்யது யூசுப்ஷா அவர்களின் அறிக்கை உரையை தொடர்ந்து தலைவர் அவர்களின் உரை நிகழ்ந்தது. தாயகத்திலிருந்து சிங்கப்பூர் வந்த விருந்தினர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

2016-2018ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றோர்க்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் அதிர்ஷ்ட குலுக்கலும் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications