'ட்ரம்பை அதிபராக ஏற்கமாட்டோம்..' அமெரிக்காவில் போர்க்கொடி
அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ட்ரம்பை அதிபராக ஏற்கமாட்டோம் என அமெரிக்காவில் போராட்டம் வெடித்துள்ளது
நியூயார்க் : அமெரிக்க அதிபராக ட்ரம்பை ஏற்க எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துள்ளதால் நெருக்கட ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாளி கிளின்டனை எதிர்த்து போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்ப் வெற்றி பெற்றார். ஜனவரி 20 ஆம் தேதி ட்ரம்ப் அமெரிக்காவின் 45வது அதிபராக பதவி ஏற்கவுள்ளார். இந்நிலையில் அவரை அதிபராக ஏற்கமுடியாது எனக் கூறி அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது.மன்ஹாட்டன், சிகாகோ, டெக்ஸாஸ் உள்ளிட்ட பல இடங்களில் ட்ரம்ப் எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கலிபோர்னியா பல்கலைக் கழக மாணவர்கள் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் ட்ரம்புக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ட்ரம்ப்பின் இஸ்லாமியர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த அகதிகள் மீதான கருத்தே அவருக்கு எதிரான போராட்டங்களுக்கு காரணம் என கூறப்படுகிறது.மேலும் பல்வேறுt பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஒருவரை, பெண்கள் குறித்து கடுமையாக விமர்சித்தவரை அதிபராக ஏற்க முடியாது என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் தெரவித்தனர்.
பல இடங்களில் போராட்டம் நடத்தியவர்களை தண்ணீரை பீய்ச்சியடித்து காவல்துறையினர் விரட்டினர்.பதவியேற்பதற்குள்ளேயே ட்ரம்ப்க்கு எதிராக வெடித்துள்ள போராட்டம் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications