அமெரிக்காவில் 3 வயது சிறுமியை சுட்ட 5 வயது சிறுவன் - வீடியோ கேம்ஸால் வந்த விபரீதம்
கொலராடோ: அமெரிக்காவில் விளையாட்டுத் தனமாக 5 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் பலத்த காயமடைந்த 3 வயது சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
அமெரிக்காவின் கொலராடோ பார்கோ பகுதியை சேர்ந்த அட்ரியன் சாவேஸ் ( 22) என்ற பெண்மணி சம்பவத்தன்று தனது வீட்டிற்குள் அமர்ந்து தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரது 3 வயது பெண் குழந்தை 9 மற்றும் 5 வயது சிறுவர்களுடன் வெளியே விளையாடிக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது 5 வயது சிறுவன் விளையாட்டுத்தனமாக கைத்துப்பாக்கியால் சிறுமியை நோக்கி சுட்டுள்ளான். இதில், படுகாயமடைந்த சிறுமி உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது நிலைமைக் கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதற்குள்ளாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கிருந்த சிறுவர்களிடம் விசாரணை நடத்தியதில், ‘சிறுமியைச் சுட்ட சிறுவன் வீடியோ கேம்களை பார்த்து துப்பாக்கி இயக்குவதை கற்றுகொண்டதாகத் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே, குழந்தையைக் கவனிக்காமல் அஜாக்கிரதையாக வீட்டிற்குள் அமர்ந்து தன் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த அக்குழந்தையின் தாயார் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications