உம் அல் குவைனில் தம்பே குழுமத்தின் சார்பில் புதிய குடும்ப மருத்துவ நிலையம் திறப்பு
உம் அல் குவைன்: அமீரகத்தில் உள்ள உம் அல் குவைனில் தம்பே குழுமத்தின் சார்பில் புதிய குடும்ப மருத்துவ நிலையம் திறப்பு விழா 14.10.2015 புதன்கிழமை காலை நடைபெற்றது. விழாவிற்கு தம்பே குழுமத்தின் நிறுவன தலைவர் தம்பே முகைதீன் தலைமை வகித்தார்.

உம் அல் குவைன் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ராஷித் பின் சவுத் பின் ராஷித் அல் முல்லா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் புதிய குடும்ப மருத்துவ நிலையத்தை திறந்து வைத்தார். அவர் அந்த மருத்துவ நிலையத்தில் உள்ள அனைத்து வசதிகளையும் பார்வையிட்டார். அவர் தம்பே குழுமத்தின் மருத்துவ சேவைகளை பாராட்டினார்.

அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இரண்டு ஆண்டுகளில் மேலும் பல மருத்துவ நிலையங்கள் திறக்கப்படும் என தம்பே முகைதீன் தெரிவித்தார். தற்போது துபாய், அஜ்மான், ஷார்ஜா, ராசல் கைமா மற்றும் உம் அல் குவைன் ஆகிய இடங்களில் இந்த மருத்துவ நிலையங்கள் உள்ளன.

இந்த விழாவினையொட்டி இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் கலந்து கொண்டு 600 பேர் பயன்பெற்றனர்.

இந்த விழாவில் தம்பே குழுமத்தின் அக்பர் மொய்தீன் தம்பே உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications