2016-ம் ஆண்டின் புகழ்பெற்ற மனிதர் டொனால்ட் ட்ரம்ப்: டைம் பத்திரிக்கை
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: உலக புகழ் பெற்ற டைம் பத்திரிகை, வருடந்தோறும், புகழ் பெற்ற மனிதர்களை தேர்ந்தெடுத்து அறிவிப்பது வழக்கம். அதேபோல 2016ம் ஆண்டுக்கான போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து வந்தது.
இந்நிலையில், இன்று அது தனது முடிவை அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்தான் இவ்வாண்டின் நபர் என்கிறது டைம் பத்திரிகை.

டைம் இதழின் அட்டைப்படத்தில் டொனால்ட் ட்ரம்ப் ஒரு இருக்கையில் அமர்ந்திருப்பதை போல படமும் வெளியிட்டுள்ளது டைம் இதழ். இதுகுறித்து அந்த இதழின் எடிட்டர் கூறுகையில், இந்த போட்டியில் 2வது இடத்தை பிடித்தது அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டம்ரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன்தான் என்கிறார்.












Click it and Unblock the Notifications