அபுதாபியில் தமுமுக சார்பில் நடந்த ரத்ததான முகாம்
அபுதாபி: அபுதாபி தமுமுக சார்பில் அங்கு ரத்ததான முகாம் நடைபெற்றது.
டிசம்பர் 19ம் தேதி அன்று மாலை 5 மணியளவில் அபுதாபி தமுமுகவின் சார்பில் அபுதாபி காலிதியா ரத்த வங்கியில் ரத்த தான முகாம் நடைபெற்றது. இம்முகாமில் அபுதாபி வாழ் தமிழ் சகோதரர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

இந்நிகழ்ச்சி அபுதாபி தமுமுக பொருளாளர் பரங்கிப்பேட்டை அபுல்ஹசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ரத்ததான முகாமில் அபுதாபி தமிழ்ச்சங்க தலைவர் திரு. ரெஜினால்டு அவர்களும், அபுதாபி அய்மான் சங்க பொதுச்செயலாளர் ஜனாப் எஸ்.ஏ.சி. ஹமீது அவர்களும், இதர நிர்வாகிகளும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கவுரவித்தனர்.

அபுதாபி மண்டல தமுமுக துணைச் செயலாளர் அடியற்கை ஏ. ஐ. சேக்தாவுது, மர்கஸ் பொறுப்பாளர் உஸ்மான் அலி மற்றும் அபுதாபி மண்டல மமக செயலாளர் அடியற்கை அல் அமீன், சிட்டி பொறுப்பாளர் ஆயங்குடி ஹபீபுல்லாஹ், பனியாஸ் கிளை செயலாளர் ஆத்தங்கரை நஜிமுதீன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திறம்பட செய்திருந்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications