வெள்ளை மாளிகை வேலி வழியாக புகுந்து ஒபாமா வீட்டுப் பக்கம் போய் விட்ட குழந்தை!
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: வெள்ளை மாளிகையில் நேற்று ஒரு குட்டிப் பையனால் சிறிய பரபரப்பு ஏற்பட்டு விட்டது.
உள்ளூர் நேரப்படி இரவு 8 மணியளவில் தனது பெற்றோருடன் இந்த குட்டிக் குழந்தை வெள்ளை மாளிகையை வேடிக்கை பார்க்க வந்துள்ளது. அப்போது பெற்றோரிடமிருந்து எப்படியோ நழுவி விட்ட குழந்தை, வெள்ளை மாளிகை வேலிக்குள் தனது குட்டி உடலை நுழைத்து அதிபர் ஒபாமாவின் குடியிருப்பு உள்ள பகுதிக்குகள் போய் விட்டது.

அந்தப் பகுதி மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். எனவே குட்டிக் குழந்தை ஒன்று அந்தப் பக்கம் வருவதைப் பார்த்து குழப்பமடைந்த பாதுகாப்புப் படையினர் விரைந்து சென்று குழந்தைய மீட்டனர். இதனால் சின்னதாக பரபரப்பும் ஏற்பட்டது. வெள்ளை மாளிகையும் மூடப்பட்டது.
பின்னர் விசாரணை நடத்தி பெற்றோரிடம் குழந்தையைப் பாதுகாப்புப் படையினர் ஒப்படைத்தனர்.
More From
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications