தங்கத்தில் டாய்லெட் பேபர் தயாரித்துள்ள ஆஸ்திரேலிய நிறுவனம்
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்று தங்கத்தால் ஆன டாய்லெட் பேப்பரை தயாரித்துள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிறுவனம் டாய்லெட் பேப்பர் மேன். அந்த நிறுவனம் 22 காரட் தங்கத்தை வைத்து டாய்லெட் பேப்பரை தயாரிக்க திட்டமிட்டது. துவக்கமாக 22 காரட் தங்க டாய்லெட் பேப்பர் ரோலை தயாரித்துள்ளது. இந்த ரோலின் விலை ரூ.8.4 கோடி ஆகும். தங்கத்தால் ஆனாலும் இந்த டாய்லெட் பேப்பர் பயன்படுத்த ஏதுவானது மற்றும் பாதுகாப்பானது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த டாய்லெட் பேப்பருக்கு ஆர்டர் செய்தால் அதை அழகாக கிப்ட் பேக் செய்து, இலவசமாக ஷேம்பெய்ன் பாட்டலுடன் உங்களின் வீட்டுக்கு வந்து டெலிவரி செய்வார்கள்.(ரூ.8.4 கோடி கொடுத்தால் ஏன் செய்ய மாட்டார்களாம்)
துபாயில் தங்கத்தால் ஆன டாய்லெட் சீட்டுகள் தயாரிக்கப்பட்டதை பார்த்து தான் ஆஸ்திரேலிய நிறுவனம் இப்படி ஒரு டாய்லெட் பேப்பரை தயாரித்துள்ளது. தங்க டாய்லெட் பேப்பர் இன்னும் விற்பனைக்கு வரவில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications