கியூபா செல்கிறது அமெரிக்கா உயர் அதிகாரிகள் குழு
ஹாவானா: கியூபாவுடனான தூதரக உறவு மீண்டும் புதுப்பிக்கப்படும் நிலையில் அமெரிக்காவின் உயர் அதிகாரிகளின் குழு அந்நாட்டுக்குச் செல்ல இருக்கிறது.
கியூபா மீது கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்து வந்தது. இரு நாடுகளிடையே தூதரக உறவு உட்பட அனைத்து உறவும் துண்டிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா அதிபர் ஒபாமா மற்றும் கியூபா நாட்டின் அதிபர் ரவூல் காஸ்ட்ரோ ஆகிய இருவரும் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகளை மீண்டும் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. இருநாடுகளிலும் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தோர் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இரு நாடுகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்த அமெரிக்கா அரசின் உயர்நிலைக் குழு ஒன்று கியூபா செல்கிறது. இம்மாத இறுதியில் இக்குழு கியூபா செல்ல உள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications