கையே மாராப்பு: வோக் பத்திரிக்கைக்கு டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்த கிம்
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்க டிவி ரியாலிட்டி ஷோ நடிகையான கிம் கர்தாஷியன் வோக் பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்கு மார்லின் மன்ரோ போன்று போஸ் கொடுத்துள்ளார்.
அமெரிக்க டிவி ரியாலிட்டி ஷோவான கீப் அப் வித் தி கர்தாஷியன்ஸில் நடித்து வருபவர் கிம் கர்தாஷியன்(34). ஒரு பெண் குழந்தைக்கு தாயான அவர் அடிக்கடி பத்திரிக்கைகளுக்கு அரை நிர்வாணமாகவும், நிர்வாணமாகவும் போஸ் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் அவர் வோக் பிரேசில் பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். தன்னுடைய கருப்பு முடியை அவர் லேசான தங்க நிறமாக்கி 21 நாட்கள் வித்தியாசமாக வலம் வந்தார். அப்போது தான் அவர் வோக் பத்திரிக்கைக்கு மறைந்த ஹாலிவுட் நடிகை மார்லின் மன்ரோ போன்று போஸ் கொடுத்துள்ளார்.
மேலும் பத்திரிக்கையின் உள்பக்கத்திற்காக அவர் லெக்கிங்ஸ் அணிந்து டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்துள்ளார். மேலாடை அணியாமல் கைகளை வைத்து முன்னழகை மறைத்தபடி போஸ் கொடுத்துள்ளார் கிம்.
மற்றொரு புகைப்படத்தில் ஸ்ட்ராப்லெஸ் ஆடை அணிந்து போஸ் கொடுத்திருக்கிறார். கிம் டாப்லெஸ்ஸா போஸ் கொடுத்துவிட்டார் இதை பார்த்து அவரது சகோதரிகளில் யாராவது ஒருவர் போட்டிக்கு டாப்லெஸ்ஸாக போஸ் கொடுப்பார் பாருங்களேன் என்கிறார்கள் ரசிகர்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications