சவுதியில் ட்ரெய்லர் மோதி கேரளாவைச் சேர்ந்த 5 பேர் பலி..பணி முடித்து திரும்பிய போது நேர்ந்த பரிதாபம்.
ரியாத் : பணி முடித்து வீடு திரும்பிய போது ட்ரெய்லர் மோதியதில் கேரளாவைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். உடல்களை கேரளா கொண்டுவர இந்திய தூதரக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாண தலைநகர் தமாம். இங்குள்ள நிறுவனம் ஒன்றில், கேரளாவைச் சேர்ந்த, சந்தோஷ்குமார், இக்பால், துளசி, ரவீந்திர நாயம், சிவகுமார் ஆகியோர் பணி புரிந்து வந்தனர்.

நேற்று முன்தினம், அவர்கள் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, சல்வா என்ற இடத்தில், வேகமாக வந்த, 'டிரெய்லர்' ஒன்று அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
இதில், சம்பவ இடத்திலேயே ஐந்து பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 'ஐந்து பேர் இறந்தது குறித்து, கேரளாவில் உள்ள அவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலங்களை இந்தியாவிற்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, இந்திய துாதரக அதிகாரி
மனோஜ் குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம், மெக்காவில் இருந்து திரும்பும் போது, ரியாத் அருகே கார் மீது லாரி மோதியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு இந்தியர்கள் உயிரிழந்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications