இனி ஒ பாசிட்டிவ் போல் எல்லா ரத்தமும் “யுனிவெர்சல் பிளட் குரூப்” – விஞ்ஞானிகள் சாதனை
டொரன்டோ: மனிதர்களின் "ஓ" ரத்தப் பிரிவு போன்று எல்லா பிரிவு ரத்தத்தையும் உடலில் செலுத்த முடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ரத்தத்தில் ஓ பிரிவு அனைவரின் உடல்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையாகும்.
அதே நேரத்தில் ஒருவருக்கு அவசரமாக ரத்தம் தேவைப்படும் போது வங்கியில் "ஓ" ரத்த பிரிவோ, அல்லது நோயாளிக்கு தேவைப்படும் அவரது சொந்த பிரிவு ரத்தம் கிடைக்காத நிலையில் கடும் அவதி ஏற்படுகிறது.

அதை தவிர்க்க விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக தீவிர முயற்சி செய்து வந்தனர். தற்போது அதற்கு உரிய பலன் கிடைத்திருக்கிறது. கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புதிதாக ஒரு "என்சைம்" கண்டுபிடித்துள்ளனர்.
அதை ஏ மற்றும் பி பிரிவு ரத்தத்தில் கலந்து விட்டால் அவற்றில் உள்ள சர்க்கரை சத்து நீங்கிவிடும். அதை தொடர்ந்து அந்த பிரிவு ரத்தமும் ஓ பிரிவு ரத்தம் போன்று ஆகிவிடும். அதை நோயாளியின் உடல் ஏற்றுக் கொள்ளும்.
இந்த தகவலை ஆய்வு குழுவின் தலைவர் விஞ்ஞானி டேவிட் கவான் தெரிவித்துள்ளார். "என்சைம்" கண்டுபிடித்த நிபுணர்கள் குழுவில் இந்திய வம்சாவழி விஞ்ஞானி ஒருவரும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications