டிரம்பின் வெற்றி அமெரிக்காவின் வெற்றி... ஒபாமா புகழாரம்
வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு ட்ரம்ப் சந்தித்து பேசினார்.
வாஷிங்டன்: அதிபர் தேர்தலில் ட்டிரம்ப் வெற்றி பெற்றது அமெரிக்காவின் வெற்றி என அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
அமெரிக்காவில் கடந்த 8ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. ஆளும் ஜனநாயகக் கட்சியின் சார்பில் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனும் (69) குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும் (70) போட்டியிட்டனர். இதில் டெனால்ட் ட்ரம்பு வெற்றி பெற்றுள்ளார். நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உலக தலைவர்கள் ட்ரம்புக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு ட்ரம்புக்கு, தற்போதைய அதிபர் ஒபாமா தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் வெள்ளை மாளிகைக்கு வர ட்ரம்புக்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில் அதிபர் ஒபாமாவின் அழைப்பை ஏற்று, வெள்ளை மாளிகை சென்ற ட்ரம்ப் அதிபர் ஒபாமாவை சந்தித்தார்.
இந்த சந்திப்புக்குப் பின் ஒபாமா கூறுகையில், ட்ரம்ப் வெற்றி பெற்றது அமெரிக்காவின் வெற்றி. ஆட்சி நிர்வாகத்தை சுமூகமான முறையில் ஒப்படைப்பதே எனது தலையாய கடமை என்று தெரிவித்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனிடையே அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்தது எனக்கு கிடைத்த கவுரம் என டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
-
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
"எனக்கு பிடிக்கலைனா குண்டு போடுவேன்.." அமைதி ஒப்பந்தம் வந்த பிறகும்.. விடாமல் மிரட்டும் டிரம்ப் -
தோற்றது ஈரான் இல்லை! டிரம்ப் தான்.. ரூ.28 லட்சம் கோடியை தாரை வார்க்கும் அமெரிக்கா.. பின்னணி -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில்












Click it and Unblock the Notifications