அடக் கருமமே.. டிரம்ப்பை இப்படிக் கழுவி ஊத்துறாங்களே!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப்பின் முழு உருவ நிர்வாண சிலையை நியூயார்க் நகரில் வைத்துள்ளனர். அதைப் பலரும் வேடிக்கை பார்த்து கழுவிக் கழுவி ஊற்றி வருகின்றனர்.
இந்த சிலையை வைத்து பல வேடிக்கை வினோதக் காட்சிகளும் நாளுக்கு நாள் அரங்கேறி வருகிறது. இதேபோன்ற நிர்வாணச் சிலைகளை கிளீவ்லாந்து, லாஸ் ஏஞ்சலெஸ், சான் பிரான்சிஸ்கோ, சியாட்டல் ஆகிய நகரங்களிலும் வைத்துள்ளனர்.

இந்த சிலைகளை வேடிக்கை பார்க்க ஏகப்பட்ட பேர் வருகின்றனர். அவர்கள் சிலைகளைப் பார்த்து கிண்டலடித்துச் சிரிக்கின்றனர். செல்பி எடுக்கின்றனர். வீடியோ எடுக்கின்றனர்.
The Emperor Has No Balls என்ற தலைப்பில் (நீங்க நினைக்கிறது சரிதான்!) இந்த சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிர்வாண டிரம்ப் சிலைதான் தற்போது அமெரிக்காவின் "பட்டி தொட்டி"யெங்கும் பாப்புலராக பேசப்படுகிறது.
இன்டிக்ளைன் என்ற அமைப்புதான் இந்த சிலைகளை நிறுவி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
-
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications