டொனால்ட் டிரம்ப்பின் முக்கிய உதவியாளர் ஹோப் ஹிக்ஸ் பதவி விலகல்.. அதிர வைக்கும் காரணம்
Recommended Video

நியூயார்க்: டொனால்ட் டிரம்ப்பின் முக்கிய உதவியாளர் ஹோப் ஹிக்ஸ் பணியிலிருந்து விலகி இருக்கிறார். வெள்ளை மாளிகையுடன் தொடர்பு கொள்வதற்கான பொறுப்புகளை இந்த பெண்தான் தலைமையேற்று நடத்தி வந்தார்.
நேற்று இரவு வெளிவிடுவது குறித்த தனது கடிதத்தை அவர் வெள்ளை மாளிகையில் அளித்தார். இது அங்கு இருக்கும் அதிகாரிகளுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதில் பிரச்சனை என்னவென்றால் இன்னும் சில தினங்களில் மேலும் சில முக்கிய அதிகாரிகள் பணியைவிட்டு விலக வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.

யார்
ஹோப் ஹிக்ஸ் டிரம்ப்பிற்கு வலது கையாக செயல்பட்டு வந்த முக்கியமான பெண். டிரம்ப்பிற்கு பல முக்கியமான ஐடியாக்கள் கொடுத்தது இவர்தான், தேர்தல் சமயத்தில் டிரம்பிற்காக இவர் கடுமையாக உழைத்து இருக்கிறார்.

வருத்தம்
இவர் பணியை விட்டு சென்றது குறித்து டிரம்ப் ''அவர் பணியில் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. இது அவரது தனிப்பட்ட முடிவு. வெள்ளை மாளிகை முக்கியமான அதிகாரி ஒருவரை இழந்து இருக்கிறது.'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

விசாரணை செய்யப்பட்டார்
ஹோப் ஹிக்ஸ் நேற்று வெள்ளை மாளிகை சிறப்பு விசாரணை அமைப்பால் விசாரிக்கப்பட்டார். அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறப்பட்டது குறித்து விசாரணை செய்யப்பட்டது. டிரம்ப் தேர்தலில் வெற்றிபெற்றதற்கு பின் ரஷ்யா இருப்பதாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது.

பொய்
இந்த விசாரணை 9 மணி நேரம் வரை நடந்தது. இதில் பல முக்கிய விஷயங்கள் பேசப்பட்டு இருக்கிறது. ஹோப் ஹிக்ஸ் தான் சில விஷயங்களில் பொய் சொன்னதை ஒப்புக் கொண்டு இருக்கிறார். ஆனால் என்ன மாதிரியான பொய் என்று கூறவில்லை.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications