ஹிலரியை அதிபர் தேர்தலில் போட்டியிடவே அனுமதிக்கக் கூடாது! - ட்ரம்ப் ஆவேசம்
லாஸ் வேகஸ்(யு.எஸ்): நடைபெற்று வரும் அதிபர் வேட்பாளர் விவாதத்தில் ஹிலரியை தேர்தலில் போட்டியிட அனுமத்தித்திருக்க கூடாது. அதுவே மிகப்பெரிய முறைகேடு என்று ட்ரம்ப் ஆவேசமாக பேசினார்.
அதிபர் தேர்தலில் முறைகேடு என்பதற்கு என்ன அடிப்படை என்ற நெறியாளரின் கேள்விக்கு, ஊடகங்கள் ஒருதலைப்பட்சாமாக உள்ளன.

மில்லியன் கணக்கில், வாக்களிக்க உரிமை இல்லாதவர்களுக்கு வாக்களிக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது.
உச்சக் கட்டமாக, இமெயில் முறைகேடு செய்த ஹிலரி க்ளிண்டனை தேர்தலில் போட்டியிட அனுமத்தித்ததே மிகப் பெரிய முறைகேடாகும் என்று ட்ரம்ப் குற்றம் சுமத்தினார்.
இந்த பதிலில் திருப்தி அடையாத நெறியாளர் க்ரிஸ் வாலஸ், இன்னும் விளக்கமாக சொல்லுங்கள் என்றார். அதற்கு நழுவிய ட்ரம்ப் நேரம் வரும்போது சொல்கிறேன் என்று மழுப்பி விட்டார்.
ஒவ்வொரு ஊர்வலத்திலும், கூட்டத்திலும் தேர்தல் முறைகேடு என்று குற்றம் சாட்டிய ட்ரம்ப் தேசிய தொலைக்காட்சி விவாதத்தில் பம்மி விட்டார்.
தோற்பவர்கள் சொல்லும் சாக்கு போக்கு இது என்று ஹிலரி ஊதித் தள்ளி விட்டார்.
-
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரியை 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!











Click it and Unblock the Notifications