ஒபாமா ஒரு ரகசிய முஸ்லீம் அதனால் தான்...: டிரம்ப் தாக்கு
நியூயார்க்: அமெரிக்க அதிபர் ஒபாமா ஒரு ரகசிய முஸ்லீம் என அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் நேரம் கிடைக்கம் போது எல்லாம் அதிபர் பாரக் ஒபாமாவை விமர்சித்து வருகிறார். ஒபாமா ஒரு ரகசிய முஸ்லீம், அவர் தீவிரவாதத்தை ஆதரிப்பதாக டிரம்ப் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் அவர் ஒபாமா பற்றி கூறியிருப்பதாவது,
ஆர்லான்டோவில் துப்பாக்கிச்சூடு நடந்தும் அது இஸ்லாமிய தீவிரவாத செயல் என்ற வார்த்தையை ஒபாமா கூறவில்லை. என்னமோ நடக்கிறது. ஒபாமாவுக்கு தான் செய்வது என்னவென்றே தெரியவில்லை.
ஒபாமா ஒரு ரகசிய முஸ்லீம். அவர் தீவிரவாதத்தை ஆதரிக்கிறார் என்றார்.
முன்னதாக கடந்த 2011ம் ஆண்டிலும் டிரம்ப் ஒபாமா ஒரு ரகசிய முஸ்லீம் என்றார். மேலும் ஒபாமாவுக்கு அமெரிக்காவை பிடிக்குமா என சந்தேகமாக உள்ளது என்றும் குற்றம் சாட்டினார். ஒபாமா தனது பிறப்பு சான்றிதழை யாரிடமும் காட்டுவது இல்லை. காரணம் அதில் அவர் முஸ்லீம் என எழுதப்பட்டிருக்கலாம் என டிரம்ப் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications