Trump Xi Putin meeting Live: புதிய சகாப்தம்! டிரம்ப், ஜி ஜின்பிங், புதின் சந்திப்பு தொடங்கியது!

Live
Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் இன்று சீனாவின் ஷென்சென் நகரில் சந்தித்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த சந்திப்பில் சர்வதேச வர்த்தகம், அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது, AI அச்சுறுத்தல் குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trump Xi Putin meeting

Nov 19, 2026, 2:44 pm IST

“முக்கிய வல்லரசுகள் சிறப்புப் பொறுப்பைக் கொண்டுள்ளன! இன்றைய உலகம் இனி தனித்தனித் தீவுகளாக இல்லை என்பதை கவனித்தில் கொள்ள வேண்டும்” - டிரம்ப் முன்பு சீன அதிபர் ஜி ஜின்பிங் பேச்சு
Nov 19, 2026, 2:39 pm IST

“80 ஆண்டுகளுக்கு முன்பு, பாசிச எதிர்ப்பு முன்னணியின் முக்கியத் தூண்களாக, நமது மூன்று நாடுகளும் இணைந்து போராடி, ஒரு மாபெரும் வெற்றியை ஈட்டினோம். அமைதியைப் பாதுகாத்தோம். இந்த வரலாற்று நினைவுகளை பாதுகாக்க வேண்டும். கடந்த காலத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்” - சீன அதிபர் ஜி ஜின்பிங்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+