பிறந்தநாளை கொண்டாடியபோது நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்து டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி பலி
அட்லாண்டா: அமெரிக்காவில் 41என்பிசி செய்தி தொலைக்காட்சி சேனலின் நிகழ்ச்சி தொகுப்பாளினி தனது 25வது பிறந்தநாளை கொண்டாட சென்ற இடத்தில் நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து பலியாகியுள்ளார்.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள ஸ்டாக்பிரிட்ஜ் பகுதியை சேர்ந்தவர் டெய்லர் டெரல்(25). அவர் மேகன் நகரில் உள்ள 41என்பிசி செய்தி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.
அவரது 25வது பிறந்தநாளே அவருக்கு இறந்த நாள் ஆகிவிட்டது.

நீர்வீழ்ச்சி
தனது 25வது பிறந்தநாளை கொண்டாட டெரல் வடக்கு கரோலினா மாவட்டத்தில் உள்ள பிக்ஸா தேசிய வனப்பகுதிக்கு தனது தோழியுடன் கடந்த வியாழக்கிழமை சென்றார். நீர்வீழ்ச்சிகளுக்கு பெயர் போனது அந்த வனப்பகுதி. நீர்வீழ்ச்சிக்கு சென்ற அவர் கால் தவறி விழுந்து பலியானார். நீர்வீழ்ச்சியின் மேல் பகுதியில் நடந்து செல்லும்போது விழுந்த அவர் 185 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

டெரல்
நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியில் டெரலின் உடல் ஒதுங்கியதை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். கடந்த சனிக்கிழமை பிக்ஸா வனப்பகுதியில் உள்ள மற்றொரு நீர்வீழ்ச்சியில் இருந்து குதித்த ஆண் ஒருவர் பலியானார்.

டெரல்
நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியில் டெரலின் உடல் ஒதுங்கியதை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். கடந்த சனிக்கிழமை பிக்ஸா வனப்பகுதியில் உள்ள மற்றொரு நீர்வீழ்ச்சியில் இருந்து குதித்த ஆண் ஒருவர் பலியானார்.

அதிர்ச்சி
பிறந்தநாளை சந்தோஷமாக கொண்டாட சென்ற இடத்தில் டெரல் பலியானது குறித்து அறிந்து அவருடன் பணியாற்றுவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பணி
ஜார்ஜியா சதர்ன் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்த பிறகு 2013ம் ஆண்டு 41 என்பிசியில் இன்டர்னாக சேர்ந்தார் டெரல். முதலில் ரிப்போர்டராக இருந்த டெரல் பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளியானார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications